Home Movies பிரமாண்டமாக உருவான Kalki 2898 AD படத்தில்  நடித்த பான் இந்தியா ஸ்டார் நடிகர்கள்.

பிரமாண்டமாக உருவான Kalki 2898 AD படத்தில்  நடித்த பான் இந்தியா ஸ்டார் நடிகர்கள்.

மிகப்பெரிய பொருட்செலவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான Kalki 2898 AD படத்தில் இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்கள் பலரும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது. 

by Sudhakaran Eswaran

மிகப்பெரிய பொருட்செலவில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான Kalki 2898 AD படத்தில் இந்திய சினிமாவின் ஸ்டார் நடிகர்கள் பலரும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது. 

எவடே சுப்பிரமணியம், மகாநதி போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்ட நாக் அஸ்வின் இயக்கத்தில் புராணக்கதையை மையமாக வைத்து அறிவியல் சார்ந்த புனைக்கதையை Kalki 2898 AD என்ற படமாக எடுத்துள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி ப்ரொடக்சன் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் 27 ஜூன் 2024 -ல் வெளியானது.  கிட்டத்தட்ட 600 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் 1200 கோடி வரைவசூல் செய்து சாதனை படைத்தது. 

கதையின் நாயகனாக பிரபாஸ் நடித்திருப்பார். மேலும் அவருடன் அமிதாப் பச்சன், கமல் ஹாசன், தீபிகா படுகோன், தீஷா பாட்னி, சோபனா, பசுபதி, அண்ணா பென் போன்றோருடன் மாளவிகா நாயர், விஜய் தேவர்கொண்டா, துல்கர் சால்மன், மிருணால் தாக்கூர் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். 

Kalki 2898 AD கதை ஆரம்பமே கிமு 3102 -ல் மஹாபாரத போரைத் தொடர்ந்து, உத்தராவின் பிறக்காத குழந்தையை அஸ்வத்தாமா கொல்ல முயற்சி செய்கிறார். அதனை தொடர்ந்து ஏற்படும் சம்பவங்களை எதிர்காலத்தை மையப்படுத்தி எழுதியிருப்பார். 

Kalki 2898 AD படத்தில் நடித்த நடிகர்கள். 

அமிதாப் பச்சன் – அஸ்வத்தாமா

Amitabh Bachchan

கமல் ஹாசன் – supreme யாஸ்கின்

Kalki Kamal Haasan
Source: X page(Vyjayanthi Movies)

பிரபாஸ் – பைரவா, கர்ணா 

Prabas

தீபிகா படுகோன் – SUM -80 சுமதி 

Deepika Padukone

தீஷா பாட்னி – ராக்ஸி 

Disha Patani
Source: X (Vyjayanthi Movies)

பிரம்மானந்தம் – ராஜன் 

ராஜேந்திர பிரசாத் – ரூமி 

பசுபதி – வீரன் 

Pasupathy

ஷோபனா – மரியம் 

Shobana

அன்னா பென் – கைரா 

Anna Ben

சஸ்வதா சாட்டர்ஜி – கமாண்டர் மானஸ்

மாளவிகா நாயர் – உத்தரா 

விஜய் தேவர்கொண்டா – அர்ஜுனா 

Vijay Devarkonda
Source: X page (Vyjayanthi Movies)

துல்கர் சால்மன் – பைலட் (பைரவா காப்பாளர் ) 

Dulqar Salman

மிருணால் தாக்கூர் – திவ்யா (கல்கியின் தாயார் )

Mrunal Thakur

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.