விரைவில் Netflix ஓடிடி தளத்திற்கு வருகை தரவிருக்கும் “Akka” என்ற ரிவென்ஜ் திரில்லர் தொடரில் நடிகை கீர்த்தி சுரேஷ் ‘அக்கா’ என்ற முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். நேற்று அதன் அப்டேட் குறித்த போஸ்ட் ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், இன்று அதன் டீசர் ரிலீஸ் செய்துள்ளது Netflix நிறுவனம்.
“Akka” – Netflixல வர்ராங்க!!
1980களில் இருக்கும் கேரளாவை பின்னணியாக கொண்ட ரிவென்ஜ் திரில்லர் வெப் சீரிஸ் தான் “Akka”. இதுவரை கூறப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் பேருன்னு என்ற இடத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை தன் வசத்தில் வைத்து கொள்ள விரும்பும் இரு வேறு வலிமையான துருவங்களாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது டீசரில் உறுதியாக தெரிகிறது. தங்கம் மற்றும் தந்தம் கடத்தல், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த காணொளி ரசிகர்களை மிகுதியாக கவர்ந்துள்ளது.
நடிகர்கள் – கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தான்வி அஸ்மி
இயக்குனர் – தர்மராஜ் ஷெட்டி
தயாரிப்பு – YRF Entertainment
ஓடிடி தளம் – Netflix
ரியாத்தில் “AR Rahman-ன்” பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!
January 30 – February 14: பல்வேறு ஓடிடிக்கு வருகை தரும் திரைப்படங்கள்!!
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]