Home OTT Amazon பிரைம் OTT தளத்தில் வர காத்திருக்கும் விருதுகளை குவிக்கும் Kottukkaali.

Amazon பிரைம் OTT தளத்தில் வர காத்திருக்கும் விருதுகளை குவிக்கும் Kottukkaali.

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கி குவித்து வரும் PS வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான Kottukkaali படம் செப்டம்பர் 27 முதல் Amazon பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

by Sudhakaran Eswaran

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பல விருதுகளை வாங்கி குவித்து வரும் PS வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான Kottukkaali படம் செப்டம்பர் 27 முதல் Amazon பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

கருடன் படத்திற்கு பிறகு சூரியின் வித்தியாசமான நடிப்பில் PS. வினோத்ராஜ் இயக்கத்தில் ஆகஸ்ட் மாதம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கொட்டுக்காளி (The Adamant Girl). இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்சன் தயாரித்து வெளியிட்டது. 

சூரியுடன் தமிழில் அறிமுகமான அன்னா பென் நடிப்பும் படத்தில் கவனிக்கும் படியாக இருந்தது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே பிப்ரவரி மாதம் 74 – வது Berlin International Film Festival  ஜெர்மனியில் நடைபெற்ற போது கொட்டுக்காளி படம் முதன் முறையாக திரையிடப்பட்டது. 

இதுவரை Special Jury விருது Transilvania International Film Festival (TIFF), ரோமானியா நாட்டிலும், Golden Apricot விருது அர்மேனியா நாட்டிலும், Golden Lynx விருது போர்ச்சுகல் நாட்டிலும், Grand Prix விருது ரஷ்யாவிலும் Kottukkaali படத்திற்கு வெளிநாடுகளில் வழங்கப்பட்ட விருதுகள்

Kottukkaali
Source: X Page (streaming updates)

தமிழில் வெளியான படத்திற்கு சர்வதேச அளவில் இத்தகைய பாராட்டுக்களை பெற்று வருவது தமிழ் சினிமாவின் பெருமை என்றே கூறலாம். மேலும் கொட்டுக்காளி படம் செப்டம்பர் 27 – ல் Amazon பிரைம் OTT தளத்தில் வெளியாகவுள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.