November 2024ல், 23 முதல் 30 வரை, இறுதி வாரத்தில் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல், stream செய்யப்படும் OTT தளம், வெளியான/வெளியாகும் நாள் என இவை அனைத்தையும் படக்குழுவினர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
படம் | OTT-யில் வெளியாகும் நாள் | திரைப்படம்/வெப் தொடர் | OTT தளத்தின் பெயர் | IMDb ரேட்டிங் | நடிகர்களின் பெயர் |
---|---|---|---|---|---|
ராக்கெட் டிரைவர் | நவம்பர் 23, 2024 | திரைப்படம் | aha Tamil, Simply South | 8.2/10 | ராமசந்திரன் துரைராஜ், நாகவிஷால், ஜெகன் |
தீபாவளி போனஸ் | நவம்பர் 26, 2024 | திரைப்படம் | aha Tamil, Simply South | 9.1/10 | விக்ராந்த், ரித்விகா, ஹரிஷ் உத்தமன் |
லக்கி பாஸ்கர் | நவம்பர் 28, 2024 | திரைப்படம் | Netflix | 8.4/10 | துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி |
Parachute | நவம்பர் 29, 2024 | வெப் தொடர் | Disney+Hotstar | TBA | கிஷோர், VTV கணேஷ், கனி திரு |
Sshhh | நவம்பர் 29, 2024 | வெப் தொடர் | aha Tamil | TBA | இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா |
Brother | நவம்பர் 29, 2024 | திரைப்படம் | Zee5 | 7.1/10 | ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் |
Bloody Beggar | நவம்பர் 29, 2024 | திரைப்படம் | Amazon Prime Video | 6.3/10 | கவின், ராதா ரவி |

தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் பிறமொழி வெப் தொடர் & திரைப்படம்,
- நரேஷ் அகஸ்தியா மற்றும் மேகா ஆகாஷ் நடிக்கும் “விகடகவி” என்னும் தெலுங்கு மொழி வெப் தொடர் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு Zee5-ல் நவம்பர் 28, 2024 வெளியாகிறது.
- “சிக்கந்தர் கா முகத்தர்” என்ற ஹிந்தி திரைப்படம் Netflix-ல், நவம்பர் 29, 2024 அன்று வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் தமன்னா, அவினாஷ் திவாரி மற்றும் ஜிம்மி ஷேர்கில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
December 2024 Releases: தமிழில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்!!
இந்த வார weekend-ஐ குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட ott-யில் வருகை தரும் தமிழ் வெப் தொடர் மற்றும் திரைப்படங்கள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]