Home OTT இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்…

இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்…

டிஜிட்டல் உலகில் பெரும்பாலானோர் திரையரங்கில் சென்று பார்ப்பதை விட OTT தளத்தில் திரைப்படங்களை காண விருப்பப்பட்டு வருகின்றனர்.

by Sudhakaran Eswaran

டிஜிட்டல் உலகில் பெரும்பாலானோர் திரையரங்கில் சென்று பார்ப்பதை விட OTT தளத்தில் திரைப்படங்களை காண விருப்பப்பட்டு வருகின்றனர். பெரிய ஹீரோக்களின் படங்கள், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படங்களை மட்டும் தியேட்டரில் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் OTT தளங்களின் வளர்ச்சி சினிமா உலகில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது.  

திரையரங்கில் வெற்றி பெற்ற படங்களும் OTT தளத்தில் வெளியாகி வருகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.  

பூமர் அங்கிள்:

Untitled design 14

மார்ச் 29-ல் ஓவியா, யோகிபாபு, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், kpy பாலா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் பூமர் அங்கிள். நகைச்சுவையான படத்தை ஆஹா OTT தளத்தில் ஜூன் 7-ல் வெளியாகவுள்ளது.   

சிறகன்:

Untitled design 4 2

2024-ல் ஏப்ரல் மாதம் வெளியான இந்த படத்தில் கஜராஜ், வினோத், ஜீவா ரவி, ஹர்ஷிதா ராம் ஆகியோர் நடித்திருந்தனர். வெங்கடேஸ்வராஜ் இயக்கத்தில், ராம் கணேஷ் இசையில் வெளியானது. கிரிம் த்ரில்லர் படமாக  வெளியானது. “Tentkotta”  என்ற OTT தளத்தில் ஜூன் 7-ல் வெளியாகவுள்ளது. 

ஆபரேஷன் லைலா:

Untitled design 5 2

2024-ல் பிப்ரவரி மதம் வெளியான ஆபரேஷன் லைலா படத்தில் ஸ்ரீகாந்த், சித்திகா சர்மா, இம்மான் அண்ணாச்சி, வின்செட் அசோகன், வனிதா விஜயகுமார், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். போலீஸ் ஆஃபீஸ்ராக ஸ்ரீகாந்த் இருந்து வருகிறார். கார்த்திகா மகாதேவ் இசையமைத்து, செல்வம் பொன்னையன் தயாரித்துள்ளார். “Tentkotta”  என்ற OTT தளத்தில் ஜூன் 7-ல் வெளியாகவுள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.