‘Seruppugal Jaakirathai’ வெப் தொடரின் வாயிலாக இயக்குனராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆகிறார் ராஜேஷ் சூசைராஜ். ஒரு செருப்பை வைத்து காமெடி கலந்த கதையை நமக்கு அளிக்க உள்ள இந்த வெப் தொடரின் மையக்கதை என்ன என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், மொத்த சீரிஸும் ஒரு செருப்பின் பின்னால் பயணிக்கவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
Read More: நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் ‘Irandu Vaanam’ என்ற புதிய படத்தின் போஸ்டர் வெளியானது
One slipper and one dangerous secret! 🤫 Get ready for the wildest hunt!😎#SeruppugalJaakirathai a #ZEE5Original will be streaming from Mar 28th only on ZEE5! 👀👞#SingamPuli @Vivek_Rajgopal #IraaAgarwal #Manohar @SRajeshdirector#SeruppugalJaakirathai #AZee5Original… pic.twitter.com/9UohKjGqsD
— ZEE5 Tamil (@ZEE5Tamil) March 17, 2025
Read More: Kaithi 2 – நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது!
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நமக்கு மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் ஆன நடிகர்கள் சிங்கம் புலி, ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், மற்றும் விவேக் ராஜகோபால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Seruppugal Jaakirathai – குழு
நடிகர்கள் | சிங்கம் புலி, ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், விவேக் ராஜகோபால், தேவிகா தேவு, லியோனல் ராஜ்குமார் |
இயக்குனர் | ராஜேஷ் சூசைராஜ் |
வெளியாகும் நாள் | 28 மார்ச் 2025 |
ஓடிடி தளம் | ZEE5 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]