Home Photos நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண நிகழ்வு புகைப்படங்கள்!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமண நிகழ்வு புகைப்படங்கள்!

நடிகை வரலட்சுமி நிக்கோலாய் சச்சிதேவ் கல்யாண லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

by Sruthi Balasubramanian

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்குச் சமீபத்தில் நிக்கோலாய் சச்சிதேவ் என்பவரோடு நிச்சயம் ஆனது. அதைத்தொடர்ந்து அவர்களின் திருமண நிகழ்வுகள் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. மெஹந்தி, சங்கீத், திருமண வரவேற்பு என்று நிகழ்வுகள் நடந்து முடிய இந்த ஜோடி அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு திருமணத்திற்காகத் தாய்லாந்து சென்றனர். அங்கு அவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த தம்பதியரின் திருமண புகைப்படங்கள் வாழ்த்துகளோடு இணையத்தில் வைரல்!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.