Home Photos கல்கி 2898 AD ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி புகைப்படங்கள்!

கல்கி 2898 AD ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி புகைப்படங்கள்!

by Sruthi Balasubramanian

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், கமல் ஹாசன் போன்று பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் படம் கல்கி 2898 AD. இப்படம் வரும் ஜூன் 27 வெளியாகவுள்ள நிலையில் நேற்று மும்பையில் Pre-Release Event நடந்தது. நிகழ்வில் பிரபாஸ்,கமல்ஹாசன், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோன் கலந்துகொண்டனர்.

Amitabh Bachchan in Kalki event
Prabhas in Kalki event
Kamal Hassan in Kalki event
Deepika Padukone in kalki event
Kalki cast
First ticket opening
Rana discusses Kalki with the cast
Kalki movie cast and crew

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.