Home Photos Legendன் ட்ரெண்டிங் போட்டோஷூட்!

Legendன் ட்ரெண்டிங் போட்டோஷூட்!

legend சரவணாவின் அடுத்த படம் அப்டேட் மற்றும் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு!

by Sruthi Balasubramanian

கருடன் இயக்குநருடன் இணைகிறார் Legend!! எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குநரான துரை செந்தில்குமார் தற்போது legend சரவணா அவர்களோடு தனது அடுத்த படத்திற்கு இணைகிறார். படத்திற்கான பூஜை நடந்து முடிந்த வண்ணம்  அந்த படத்திற்கு legend சரவணா அவர்களை எடுத்த ‘லுக் டெஸ்ட்’ போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.