Home Tamil Actors நடிகர் Arun Vijay லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

நடிகர் Arun Vijay லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

நடிகர் Arun Vijay சமீபத்திய ஸ்டைலிஷ் போட்டோஷூட் பதிவு!!

by Sruthi Balasubramanian

நடிகர் அருண் விஜய் நடிகர் விஜயகுமாரின் மகனாவார். தமிழில் ஒரு தவிர்க்க முடியாதா நடிகராக வளம் வரும் அருண் விஜய் அவருடைய ஸ்டைல்காகவே பல ரசிகர்களைக் கொண்டவர். அவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம் என்னை அறிந்தால்! அதற்குப் பின் வில்லனாகவும் ஹீரோவாகவும் தமிழ் திரையுலகில் பிஸியாக வளம் வருகிறார் அருண் விஜய்!! 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.