Home Tamil Actress நடிகை Dushara Vijayan லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகை Dushara Vijayan லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இணையத்தில் ட்ரெண்டாகும் சார்பட்டா பரம்பரை கதாநாயகி Dushara Vijayan லேட்டஸ்ட் போட்டோஷூட்!

by Sruthi Balasubramanian

‘சார்பட்டா’ மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் துஷாரா விஜயன். முதல் படத்திலேயே மிகவும் கனமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்த துஷா அடுத்து ‘கழுவேத்தி மூர்க்கன்’, ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது இவரது நடிப்பில் ரஜினியின் ‘வேட்டையன்’, தனுஷின் ‘ராயன்’ படங்கள் வெளிவர இருக்கின்றன. ‘ராயன்’ படத்தில் தனுஷின் தங்கையாக நடித்திருக்கிறார் துஷாரா. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.