175
ஹன்சிகா மோட்வானி ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, ஆம்பள போன்ற படங்களின் வழி தமிழ் ரசிகர்களின் மனதில் கொடிகட்டிப் பறக்கும் நடிகை! திருமணமான இவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து உள்ளார் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல் செய்து இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ட்ரெண்டிங்கில் உள்ளார்.