Home Tamil Actress காஜல் அகர்வால் Latest Photos

காஜல் அகர்வால் Latest Photos

Kajal Aggarwal Latest Photos

by Santhiya Lakshmi

காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை ஆவார். 2007-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்த்துள்ளார்.

Kajal Agarwal
Kajal Agarwal
Kajal Agarwal
Kajal Agarwal
Kajal Agarwal
Kajal Agarwal photos
Kajal agarwal
Kajal Aggarwal

காஜல் அகர்வால் 2020 இல் கௌதமை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2022 இல் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள சத்யபாமா படம் மே 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Kajal Aggarwal

தற்போது ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளர்.

Kajal Aggarwal

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.