‘முகில்பேட்டே’ என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை Kayadu Lohar. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற பல மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில், வெளியாகிய ‘Dragon’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் பிரபலமாகியுள்ளார். ‘Dragon’ படத்தை தொடர்ந்து, தற்போது இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அடுத்ததாக இவர், தமிழில் அதர்வா முரளி நடிப்பில் உருவாகி வரும் இதயம் முரளி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



பார்ப்பதற்கு அழகாகவும் ரசிகர்களின் கண் கவரும் வகையிலும் இருக்கும் நடிகை Kayadu Lohar – ன் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


தருஸ்ரீ என்ற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்த அழகிய ஸ்டைலிஷான ஆடை அணிந்த புகைப்படங்களை Kayadu Lohar தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கான அசத்தலான ஸ்டைலிங்கை Rukmini, Sudie, மற்றும் Rithika N செய்துள்ளார்கள்.
Glam Team
- Dress : Tarushree
- Jewellery : Litmus India
- Stylist : Rukmini
- Styling team : Sudie , Rithika N
- Make up: Olivia
- Hair: adithya jayakumar
- Photographer: Surean
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com