Home Tamil Actress கீர்த்தி சுரேஷ் Latest Photos

கீர்த்தி சுரேஷ் Latest Photos

Keerthy Suresh's Latest Photos

by Santhiya Lakshmi

கீர்த்தி சுரேஷ்  தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட  திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

2016ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் – பொன்ராம் இயகத்தில் ரஜினி முருகன் படத்தில் கதாநாயகியாக நடித்து திரையுலகில் மிகவும் பிரபலமானார்.

தற்போது எந்த பெரிய நடிகருடனும் பட வாய்ப்பு கிடைக்காததால் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Keerthi Suresh Latest Photos
Keerthi Suresh Latest Photos
Keerthi Suresh Latest Photos

Image: Keerthi Suresh’s IG page

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.