குழந்தை நட்சத்திரமாக ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை Manjima Mohan லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு உடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகியது.



அதன் பின் இவர் நடித்த சத்ரியன், தேவராட்டம், களத்தில் சிந்திப்போம் போன்ற அனைத்து தமிழ் திரைப்படங்களும், தமிழ் திரையுலகில் இவரை பிரபலமாக்கியது. சமீபத்தில் வெளியான பிரபலமான வெப்சீரிஸ் ‘சூழல் தி வோர்டெக்ஸ் சீசன் 2’ ல் நாகம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகை Manjima Mohan தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.



Aratrik Dev Varman என்ற ஆடை வடிவைமைப்பாளர் வடிவமைத்த கண்கவரும் வகையில் இருக்கும் பச்சை நிற ஆடையில் ஜொலிக்கிறார் நடிகை Manjima Mohan. மேலும், இவருக்கு மேக்அப் செய்தது Shruthi Ravichandran என்ற மேக்அப் ஆர்ட்டிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
Glam Team
- Stylist : Ruchi Munoth
- Outfit : Aratrik Dev Varman via Chamiers
- Jewellry: moi
- Makeup: @makeupwithshruthi
- Photographer: Arun Gnanavel
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]