Home Cinema News 2022 ஆம் ஆண்டுக்கான 70 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…’பொன்னியின் செல்வன் 1′-க்கு 4 விருதுகள்!!

2022 ஆம் ஆண்டுக்கான 70 வது தேசிய விருதுகள் அறிவிப்பு…’பொன்னியின் செல்வன் 1′-க்கு 4 விருதுகள்!!

டெல்லியில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட இந்திய மொழியில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்பட்டது.  

by Sudhakaran Eswaran

‘பொன்னியின் செல்வன் 1’-க்கு 4 விருதுகள், சிறந்த நடிகை நித்யா மேனன், சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1.

டெல்லியில் நடைபெற்ற 70-வது தேசிய திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட இந்திய மொழியில் சிறந்த படைப்புகளுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.  

ஒவ்வொரு வருடமும் இந்திய அளவில் வெளியாகும் படங்களில் இருந்து சிறந்த படைப்புகளை தேர்தெடுத்து தேசிய விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளது. 

பொன்னியின் செல்வன் 1, திருச்சிற்றம்பலம், காந்தார போன்ற படங்களில் சில படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் சிறந்த தமிழ் படம், பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் போன்ற விருதுகளை வென்று சாதித்துள்ளது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனனின் ஷோபனா கேரக்டருக்கு வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் படத்தில் மற்றொரு விருது டான்ஸ் மாஸ்டர் ஜானி அவர்களுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான விருது வழங்கப்பட்டது. 

தேசிய விருது வென்றவர்கள் விவரங்கள். (70th National Award winners List)

விருது      விருது பெற்றவர்கள்  படம் 
சிறந்த தமிழ் திரைப்படம்           பொன்னியின் செல்வன் படக்குழு பொன்னியின் செல்வன் 1  
சிறந்த பின்னணி இசை      AR. ரஹ்மான் பொன்னியின் செல்வன் 1  
சிறந்த ஒளிப்பதிவு   ரவி வர்மன்   பொன்னியின் செல்வன் 1 
சிறந்த சவுண்ட் டிசைன்    ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பொன்னியின் செல்வன் 1 
சிறந்த நடிகை       நித்யா மேனன்திருச்சிற்றம்பலம் 
சிறந்த நடிகர்    ரிஷப் ஷெட்டி    கந்தரா
சிறந்த நடனம்    ஜானி மாஸ்டர்  திருச்சிற்றம்பலம்
சிறந்த பொழுதுபோக்குதிரைப்படம்    கந்தரா படக்குழு கந்தரா
சிறந்த சண்டை பயிற்சியாளர்   அன்பறிவ்
கந்தரா
சிறந்த தெலுங்குதிரைப்படம்    கார்த்திகேயா 2 படக்குழு கார்த்திகேயா 2 
சிறந்த கன்னட திரைப்படம்    KGF 2 படக்குழு KGF 2 
சிறந்த மலையாள   திரைப்படம் சவுதி வெள்ளைக்கா படக்குழுசவுதி வெள்ளைக்கா 
சிறந்த திரைக்கதை      ஆனந்த் ஏகார்ஷி    ஆட்டம் ( மலையாளம்)
சிறந்த பின்னணி பாடகி      பாம்பே ஜெய்ரஸ்ரீ    சவுதி வெள்ளைக்கா(மலையாளம்)
சிறந்த பின்னணி  பாடகர்    அர்ஜித் சிங்க் பிரம்மஸ்திரா  (ஹிந்தி)
குழந்தை நட்சத்திரம்      ஸ்ரீபத்மாளிகபுரம்  (மலையாளம்)

சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1:

image 34

சிறந்த பின்னணி இசை – AR. ரஹ்மான்:

Kollywoodglam 4 3

சிறந்த ஒளிப்பதிவு – ரவி வர்மன் – பொன்னியின் செல்வன் 1 :

SaveInsta.App 447603893 18298762822090120 3241195289134465882 n

சிறந்த பொழுதுபோக்கு படம் – கந்தரா

image 35

சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி – கந்தரா

image 36

சிறந்த கன்னட திரைப்படம் – KGF 2

image 37

சிறந்த நடனம் – ஜானி மாஸ்டர் – திருச்சிற்றம்பலம்:

SaveInsta.App 136737185 745355753024978 3106592072173343781 n

சிறந்த நடிகை – நித்யா மேனன்:

SaveInsta.App 394260743 347629571150405 4973737210292817954 n 1

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.