இளம் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு தலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இனையதளத்தில் பதிவிட்டு இந்த செய்தியை தெரிவித்துள்ளது படக்குழு.

ஜூலை மாதம் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இரண்டு மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். இது போன்ற புதுமையான திறமைகளை அறிமுகப்படுத்திவரும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம், இப்படத்தை தயாரித்துள்ளனர்.
Calling it a wrap for our #MillionDollarProdNo4 film shoot 🎥🎬
— Million Dollar Studios (@MillionOffl) September 11, 2024
Big thanks to everyone who made this possible ❤️✨
Get ready for something super incredible & we can’t wait to see you all enjoy the film 🥳🎉@iam_arjundas @AditiShankarofl @isrikanthmv @editorNash pic.twitter.com/96gWGiEP71
‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களை தயரித்துள்ளதாய் போல இந்த பெயரிடப்படாத பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ஒரு காதல் படமாக உருவாகியிருப்பதாகவும், இன்று வெளியான புகைப்படங்களும் ஒரு கல்யாண கட்சியில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீடு மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]