பல கோடி மதிப்பில் Good Bad Ugly படத்தின் OTT உரிமையை வாங்கியது இந்த பிரபல நிறுவனம்.
Good Bad Ugly படம், இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து வரும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் OTT உரிமையை வாங்க போட்டி அதிகமாக இருக்கிறது. ஆனால் பிரபல OTT நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் ரூ. 95 கோடிக்கு வாங்கியுள்ளது.
Thank you⭐️⭐️⭐️⭐️⭐️⭐️ #Ajith sir Thank you @MythriOfficial producers #Naveen sir #Ravi sir @SureshChandraa sir Poster Desginer @AMBANINSK & Thank you all ❤️🙏🏻 #GoodBadUgly https://t.co/UsfTxzApP9
— Adhik Ravichandran (@Adhikravi) May 21, 2024
நடிகர் அஜித்தின் Good Bad Ugly படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி, வெளியான 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளது. 2025 பொங்கலுக்கு இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
Good Bad Ugly படத்தின் கதாநாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா?
இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டில் கால் பங்கை படப்பிடிப்பு முடிவதற்குள் OTT உரிமையிலேயே வசூலித்து விட்டதாகவும் தெரிகிறது. படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்குவதை பற்றி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவு தெரிவித்தார், இவர் நேர்க்கொண்ட பார்வை படத்தில் துணை நடிகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]