Home Cinema News ஆண் குழந்தைக்கு அம்மாவான Amala Paul… 

ஆண் குழந்தைக்கு அம்மாவான Amala Paul… 

by Santhiya Lakshmi

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் Amala Paul. ‘சிந்து சமவெளி’ படத்தில் அறிமுகமாகி ‘மைனா’ படத்தின் மூலம் மக்களின் மனங்களை கவர்ந்து பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் முதலில் இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்தார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்துப் பெற்று பிரிந்தனர். 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தனது  நண்பரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் அமலா பால். திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் தனது கர்ப்பத்தை அறிவிக்க கர்ப்பமான பின்னரே இவர்கள் திருமணம் செய்து கொண்டனர் என்பது தெரிய வந்தது. 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்த அமலா பால் தொடர்ந்து தனது கர்ப்பம் குறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கையில் குழந்தையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஜூன் 11-ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக அமலா பால் அதிகார பூர்வமாக அறிவிக்க ரசிகர்கள் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.