ராஜ் கமல் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் வாழ்க்கை வரலற்று கதை ‘அமரன்’. ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், புலன் அரோரா நடித்துள்ளனர்.
"There lived a man who never feigned to be a hero…"
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 17, 2024
Let’s celebrate our #Amaran – #MajorMukundVaradarajan this Diwali 🙏👍
A film by @Rajkumar_KP#AmaranDiwali@ikamalhaasan #Mahendran @anbariv @gvprakash @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/SmeInSTUJz
‘அமரன்’ படம் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு வலைப்பதிவு வாயிலாக அறிவித்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் இராணுவ வாழ்க்கையை படமாக எடுத்துள்ளார்கள்.

சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், இராணுவத்தில் பணியாற்றியபோது 2014ல் உயிரிழந்தார். அவரின் வீரத்தை பாராட்டி அசோக சக்கரம் விருது வழங்கியது இந்திய அரசு. ஒரு தேசப்பற்று மிக்க கதையை தமிழில் படமாக எடுத்து பல ஆண்டுகள் ஆனதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]