Home Cinema News அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புது படம்!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடிக்கும் புது படம்!

நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணையும் புதிய படத்தை பற்றிய செய்தி இன்று வெளியானது. 

by Vinodhini Kumar

நடிகர் அர்ஜுன் தாஸ் வில்லனாக ‘கைதி’, ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவாக தற்போது வலம் வருகிறார். அவரின் அடுத்த படம் நடிகை அதிதி ஷங்கர் உடன் என்று முன்பே பேசப்பட்டது. இந்த படம் ஒரு மியூசிக்கல் காதல் படமாக உருவாகிறது என பகிர்ந்துள்ளார் நடிகர் Arjun Das. 

அர்ஜுன் தாஸ் and Aditi Shankar new film pooja

இன்று மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அவர்களின் பக்கத்தில் இன்று படத்தின் பூஜை செய்யப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டனர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்ற இளம் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். ‘குட் நைட்’, ‘லவ்வர்‘ படங்களை தயாரித்த நிறுவனம் தான் இந்த பெயரிடப்படாத படத்தையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.