கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான அருண் விஜய் கைவசம் ‘வணங்கான், பார்டர், அக்னிச் சிறகுகள்’ மற்றும் இயக்குநர் திருமாறன் படம் ஆகிய நான்கு படங்கள் உள்ளது.
IT'S A WRAP for #VANANGAAN!! Thank you #Bala Sir, it has been an honour and privilege to have worked with you, a truly priceless experience. Feeling the exhilaration on the completion of an extraordinary character in a project very close to my heart. Thank you to my Producer… pic.twitter.com/f4ikfymbZT
— ArunVijay (@arunvijayno1) April 12, 2024
இதில் இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இதன் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை அருண் விஜய்யே தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸையும் ஷேர் செய்துள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
And it’s a wrap!! This feeling is surreal. ✨❤️#Vanangaan @arunvijayno1 @IyakkunarBala @sureshkamatchi @thondankani @rithuzzzzz @DirectorMysskin @gvprakash @editorsuriya @rk_naguraj @silvastunt @VHouseProd_Offl @memsundaram @johnmediamanagr @EditorElayaraja #bstudios pic.twitter.com/oTPTsewo3t
— Roshini Prakash (@roshiniprakash_) April 12, 2024
இப்படத்தில் ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறாராம். சுரேஷ் காமாட்சியின் ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மிக விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]