Home Cinema News ஹீரோவாக அறிமுகமாகும் BiggBoss ராஜூ… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

ஹீரோவாக அறிமுகமாகும் BiggBoss ராஜூ… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

BiggBossல் பிரபலமான ராஜூ ஜெயமோகன் புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.

by Sruthi Balasubramanian

BiggBoss சீசன் 5 ரியாலிட்டி ஷோவின் டைட்டில் வின்னரான ராஜு ஜெயமோகன் இயக்குனர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகும் ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஆத்யா பிரசாத், பவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி என்ன பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தை ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துவருகிறது.

BiggBoss Raju

 நிவாஸ்  பிரசன்னா இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படத்தின் கதைக்களம் எதார்த்தமான காதல் கதையாக இல்லாமல் இன்றைய  இளைஞர்களுக்கு ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை ஜானரில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்துக்கு  எதிர்பார்ப்பு அதிகம் எழுந்திருக்கிறது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.