Home Cinema News ‘Bloody Beggar’ படத்தின் முதல் பாடல் ‘நான் யார்’! 

‘Bloody Beggar’ படத்தின் முதல் பாடல் ‘நான் யார்’! 

நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் அடுத்த படமான 'Bloody Beggar' -ன் முதல் பாடல் 'நான் யார்' பற்றிய அறிவிப்பு வெளியானது. 

by Vinodhini Kumar

கவின் நடிக்கும் அடுத்த படமான ‘Bloody Beggar’ படத்துக்கான எதிர்பார்ப்பு பெருகிவரும் நிலையில், தற்போது ‘நான் யார்’ பாடலின் வெளியிட்டு மற்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. புது இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் முதல் பாடல் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகிறது. 

பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிகர் கவின் நடிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் அமைக்கிறார். ‘Bloody Beggar’ படத்தின் ப்ரோமோஷனல் இசை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் படத்தின் மற்ற நடிகர்கள் இடம் பெறுவார்கள் என தெரிவித்துள்ளனர். 

Bloody beggar first single from 19th September

இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் ஒரு திரையரங்கில் டிக்கெட் எடுத்து ஒய்யாரமாக அமர்ந்து திரையை ஆச்சரியத்துடன் நடிகர் கவினின் கதாபாத்திரம் பார்ப்பதுபோல அமைத்துள்ளனர். ஒருவாறு ஜாலியான பின்னணி இசையுடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

நடிகர் கவின் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஒரு உறுதியான திறமையாக பார்க்கப்படுகிறார். அவரின் திரை  இந்த படம் தான் முதல் திபாவளிக்கு வெளியாக காத்திருக்கும் படமாக அமைவதால், இதற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.