Home Cinema News Kurangu Pedal படம் இந்த வாரம் OTT -யில் வெளியாகிறது! 

Kurangu Pedal படம் இந்த வாரம் OTT -யில் வெளியாகிறது! 

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் காளி வெங்கட் நடித்த கலக்கல் படம் Kurangu Pedal OTT -யில் வருகிறது! 

by Vinodhini Kumar

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் காளி வெங்கட் நடித்த கலக்கல் படம் Kurangu Pedal OTT -யில் வருகிறது! 

Kurangu Pedal poster

Kurangu Pedal ஒரு அழகான கிராமிய கதையை அன்றாட வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளை இயல்பாக கூறிய படம். சைக்கிள் ஓட்ட தெரியாத அப்பாவி கதாப்பாத்திரமாக நடித்திருப்பார் நடிகர் காளி வெங்கட். சிறுவர்கள் நடிப்பில் சின்ன சின்ன சேட்டைகள் உடன் அவர்களின் பார்வையில் எளிதாக கடந்து செல்லும் பிரச்சினைகளை சற்றே வித்தியாசமான கதையாக இயக்கியவர் கமலக்கண்ணன். 

காளி வெங்கட்டின் எதார்த்தமான நடிப்பும், சிறுவர்களின் மழலையான தவறுகள் என படம் முழுக்க கிராமத்து வாழ்க்கையை எட்டி பார்த்து ரசிக்கும் வகையில் குரங்கு பெடல் அமைந்தது. திரையரங்குகளில் பெரியளவில் வசூல் இல்லை என்றாலும் கோடை விடுமுறைக்கு கச்சிதமாக வெளியான படம். இதை சிவகார்த்திகேயன் உடைய புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தின் OTT உரிமை ஆஹா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த மாதம் 7ம் தேதி ஆஹாவில் வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.