Home Cinema News Bollywood -ல் தன் தடத்தை பாதிக்கும் நடிகர் தனுஷ்!

Bollywood -ல் தன் தடத்தை பாதிக்கும் நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் பல ஆண்டுகளாக தமிழில் முன்னணி நடிகராக இருந்தது வந்தாலும், ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துவருகிறார். 

by Vinodhini Kumar

தமிழில் நடிக்க தொடங்கியபோது, தனித்துவமான உடல் மொழியோ, உருவமோ இல்லாமல் தன்னுடைய உழைப்பால் இன்றும் தவிர்க்கமுடியாத நடிகராக வளம் வருகிறார் நடிகர் தனுஷ். அவர் தமிழில் இந்த வருடம் ஏற்கனவே இரண்டு படஙக்ளில் நடித்துள்ளார். 

இளைஞர்களை வைத்து தனுஷ் இயக்கம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’!

அதில் தன்னுடைய 50வது படத்தை அவரே இயக்கியுள்ளார். தொடர்ந்து இயக்குனராக மூன்றாவது படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தனுஷ் with Anand L Rai

மேலும் சேகர் கம்முலா உடன் இணைந்து ‘குபேரா’ படத்திலும் நடித்துவருகிறார். இதற்கிடையில் D52 படத்தின் செய்தியும் நேற்று வெளியாகி தனுஷின் ரசிகர்களை மகிழ்வித்தது.

அதோடு தற்போது ஹிந்தியில் அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் L ராய் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது. ‘Tere Ishq Mein’ என்கிற தலைப்பில் இந்த படம் உருவாகும் என தகவல் வெளியானது. 

நடிகர் தனுஷ் நடித்துள்ள ஹிந்தி படங்கள் 

வருடம்படம்இயக்குனர்
Raanjhana2013 Anand L Rai 
Shamitabh 2014 R Balki 
Atrangi Re 2021 Anand L Rai
Tere Ishq Mein2025Anand L Rai 


Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.