எஸ்பிஐ சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படமான “Diesel”, திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசையை திபு நினன் தாமஸ் அமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் முதல் பாடலான “பீர் சாங்” 2023 பிப்ரவரி 10 அன்று வெளியிடப்பட்டு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்பிறகு இப்போது இரண்டாம் பாடலான “தில்லுபாரு ஆஜே” பிப்ரவரி 18 அன்று வெளியிடப்பட இருப்பதாக எஸ்பிஐ சினிமாஸ் தெரிவித்துள்ளது . இந்த பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார். இப்பாடல் ஹரிஷ் கல்யாணுக்கும் சிலம்பரசனுக்கும் இடையிலான சகோதர உறவை விவரிக்கும் படியாக அமைந்துள்ளது.
It's #STRforDiesel ❤️🔥
— SP CINEMAS (PRODCO PVT LTD) (@thespcinemas) February 16, 2025
None other than our @SilambarasanTR_ who has sung the Second TRack from #Diesel!
Dillubaru Aaja – releasing on 18th February 🔥
A @dhibuofficial musical! @iamharishkalyan @AthulyaOfficial @devarajulu29 @ThirdEye_Films @thespcinemas @shan_dir pic.twitter.com/lVbTF3cHuy
படத்தின் எதிர்பார்ப்பு
இந்த படத்தின் இசை ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சிம்பு மற்றும் ஹரிஷ் கல்யாணின் combo Second Single Track-இல் பயங்கராயமாக hit அடித்துள்ளது. சிம்பு பாடியுள்ள பாடல் என்பதால் STR -இன் ரசிகர்கள் மிகுந்த ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
படக்குழு
நடிகர்கள் | ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, விவேக் பிரசன்னா, தங்கதுரை, கேபிவை தீனா மற்றும் பிறர். |
இயக்குனர் | ஷண்முகம் முத்துசாமி |
தயாரிப்பாளர் | தேவராஜுலு மார்க்கண்டேயன் |
இசை | திபு நினன் தாமஸ் |
வெளியீட்டு தேதி | பிப்ரவரி 18 |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]