Home Cinema News ஷங்கர் இயக்கத்தில் Ram Charan நடிக்கும் ‘Game Changer’- பாடல் வெளியானது! 

ஷங்கர் இயக்கத்தில் Ram Charan நடிக்கும் ‘Game Changer’- பாடல் வெளியானது! 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அடுத்தபடியாக 'RRR' நாயகன் Ram Charan உடன் இணைந்து 'Game Changer' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

by Vinodhini Kumar

தமிழில் ‘Gentleman’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அரசியல், சமூக வேற்றுமை போன்ற கருத்துக்களை பேசும் படங்களை இதுவரை சொல்லாத வடிவத்தில் பிரம்மாண்டமாக இயங்கி தனக்கென தனி பெயரை பதித்தவர் இயக்குனர் ஷங்கர். 

Ram Charan's Game Changer

2018ற்கு பின் நான்கு ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்து 2024ல் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கினார். இந்த படம் அவர் எதிர்பார்த்த விதத்தில் வரவேற்கப்படாததால் தற்போதுஹ் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான Ram Charan உடன் இப்போது ‘Game Changer‘ படத்தை இயக்கியுள்ளார். 

Ram Charan, கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, SJ சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு S தமன் இசையமைக்கிறார். ‘Raa Macha Macha’ பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. 

இந்தியன் 2 படத்தின் விமர்சனம்! 

பாடலாசிரியர் வேவ்க உடைய வரிகளில் இந்த பாடலை நாகாஷ் அஜிஸ் பாடியுள்ளார். இயக்குனர் ஷங்கரின் இயல்பான ஸ்டைலில் இந்த பாடலும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியாவின் தலைசிறந்த நடன கலைஞர்களான பிரபு தேவா, கணேஷ் ஆச்சாரியா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்ஷிய, ஜானி மற்றும் சாண்டி ஆகியோர் Choreograph செய்கிறார்கள். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.