Home Cinema News GOAT படப்பிடிப்பின் BTS படங்களை பகிர்ந்தார் நடிகை மீனாட்சி சவுதரி! 

GOAT படப்பிடிப்பின் BTS படங்களை பகிர்ந்தார் நடிகை மீனாட்சி சவுதரி! 

GOAT படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த நடிகை மீனாட்சி சவுதரி, படப்பிடிப்பின் பொது எடுத்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இணையத்தில் பகிர்ந்தார். 

by Vinodhini Kumar

செப்டம்பர் 5 வெளியான ‘GOAT‘ படத்துக்கு ஆரவாரமான வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு பல சேனல்களுக்கு நேர்காணல் கொடுத்து, படத்தை பற்றியும், படத்தில் ரசிகர்கள் பார்க்க தவறிய, புரிந்துகொள்ள தவறிய பல தகவல்களை பகிர்ந்து வருகிறார். 

Vijay and மீனாட்சி சவுதரி in GOAT

மாடல் டூ ஹீரோயின் ஆக ஜொலிக்க காத்துக்கொண்டிருக்கும் மீனாக்ஷி சௌத்ரி

அதேபோல படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் என சிலரும் அவரவரின் படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது GOAT படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த நடிகை மீனாட்சி சவுதரி, படப்பிடிப்பின் பொது எடுத்த புகைப்படங்களை ரசிகர்களுக்காக இணையத்தில் பகிர்ந்தார்.

GOAT படத்தின் கதை விஜயகாந்தின் ‘ராஜதுரை’ படத்தின் Copy ஆ?

GOAT படத்தில் ஸ்ரீநிதி சுனில் என்ற கதாபாத்திரத்தில் நடிகை Meenakshi Chaudhary நடித்துள்ளார். இவருக்கான ரசிகர்கள் படத்தில் உள்ள ‘Spark’ பாடல் வெளியான போதே குவிய தொடங்கினார்கள். இப்போது நடிகை மீனாட்சி சவுதரி நடிகர் விஜய் உடன் நடித்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.