Home Cinema News மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்! 

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இயக்கும் கவுதம் வாசுதேவ் மேனன்! 

தமிழில் வெற்றிகரமாக படங்களை இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன், தற்போது மலையாளத்தில் முதல் முறையாக நடிகர் மம்முட்டியை இயக்கவுள்ளார். 

by Vinodhini Kumar

தமிழில் காதல் படங்களை இயக்கி பிரபலமானவர இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் சமீபத்தில் எடுத்துள்ள படங்களில் சற்றே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். அப்படி தன்னுடைய அடுத்த படத்துக்காக மலையாளத்தில் நடிகர் மம்முட்டி உடன் இணைந்துள்ளார்.

Dominic and the Ladies' Purse cast pooja with director கவுதம் வாசுதேவ் மேனன்

‘Dominic and the Ladies’ Purse’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிர்வாணமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது. 

இந்த படத்தின் துவக்கம் ஜூலை மாதம் பூஜை செய்து தொடங்கியது. அதன் பின் தற்போது தான் ‘Dominic and the Ladies’ Purse’ என்ற படத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இந்த படமும் ஒரு ஆக்ஷன் படமாக உருவாக்க வாய்ப்புகள் உள்ளது. 

கவுதம் வாசுதேவ் மேனன் directorial Dominic and the Ladies' Purse poster

படத்தின் பெயர் மற்றும் போஸ்ட்டரை வெளியிட , ” It’s our business to know what other people don’t know ” என்ற வாசகத்துடன் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு, போஸ்டரில் நடிகர் மம்முட்டி, ஒரு பெண்ணின் handbag மற்றும் சுவரில் பலரின் புகைப்படங்களை ஒட்டி crime கதையை போல வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான பெயருடன் வெளியாகியுள்ள இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

2024ல் Malayalam படங்கள் தமிழில் கொண்டாடப்படுவது ஏன்? 

இதற்கு முன் நடிகர் மம்முட்டி நடித்துள்ள ‘Bazooka‘ படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.