Home Cinema News ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

by Santhiya Lakshmi

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘கள்வன்’. இப்படம் நேற்று (ஏப்ரல் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக இவானா டூயட் பாடி ஆடியுள்ளார்.

gv prakash kalvan 044831337

ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கும் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கிறார் பி.வி.ஷங்கர். இதற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார், சான் லோகேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

ஜி.டில்லி பாபுவின் ‘ஆக்சஸ்  ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, தீனா, ஞானசம்பந்தம், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். தற்போது, இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.30.60 லட்சம் (தமிழ்நாட்டில் மட்டும்) என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்திருக்கும் ‘டியர்’… முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.