‘மீசையை முறுக்கு‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் இன்டிபெண்டண்ட் இசையமைப்பாளர் ஆதி. ஹிப்ஹாப் பாடல் பாணியில் ராப் பாடல்கள் பாடி திரைப்படங்கள் நடிப்பதற்கு முன்னாலே ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர்.
This is what a bunch of boys tied together, with friendship towards a common goal can do ! Presenting the first look poster of our movie #KadaisiUlagaPor 😁🙏🏻 Bless us with all your love ❤️🤘🏻#hht8 #hhtent ✌🏻GLIMPSE VIDEO “WORLD OF KADAISI ULAGA POR” from TOMORROW 🔥🔥🔥 pic.twitter.com/SZ4ckct38a
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 18, 2024
கதாநாயகனாக பல படங்களில் நடித்துவந்த Hiphop Tamizha Adhi, சமீபத்தில் கூட PT Sir படத்தில் நடித்து பாரட்டுபெற்றார்.அடுத்ததாக தயாரிப்பாளராக உருவெடுக்கிறார். ‘மூன்றாம் உலகப் போர்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் first லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நண்பர்கள் சேர்ந்து ஒரு படத்தை இயக்குவதாக ‘மூன்றாம் உலகப் போர்’ படத்தின் first லுக் போஸ்டரை பதிவிட்டு தெரிவித்தார் Hiphop Tamizha Adhi.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]