இந்திய சினிமாவில் தனது ஒப்பற்ற இசை பணியை சுமார் 48 வருடங்களாக செய்து வரும் இசைஞானி ilaiyaraaja அடுத்த ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி அன்று தனது “Live In Concert”-ஐ நடத்த உள்ளதாக அதிகாரபூர்வ தகவலை தனது X தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த Live In Concert, ‘Four Seasons Group’ என்ற இசை குழுவுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது.
முதல் முறையாக திருநெல்வேலியில் தனது Live In Concert-ஐ நடத்தவுள்ளார் இசைஞானி ilaiyaraaja.
Experience the magic of live music in Tirunelveli! 🎤
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 6, 2024
Link: https://t.co/moVJWumpMy@immoffl #4seasons_group_india pic.twitter.com/Tyi72vKFQx
டிக்கெட் பெறுவது எப்படி?
Live Concert நடைபெறும் இடம் | அண்ணாமலை நகர், முத்து ரோடு, அரசு அருங்காட்சியகம் அருகில், பாளையங்கோட்டை |
நாள் | ஜனவரி 17, 2025 |
டிக்கெட் விலை | 299 |
டிக்கெட் முன்பதிவு (இணையதளம்) | Insider.in, ticket9 |
டிக்கெட் பெறுவதற்கான வயது வரம்பு | 5 வயதிற்கு மேல் |
நேரம் | மாலை 6 மணி முதல் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]