இளம் இயக்குனர் பாரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி, சேத்தன் நடிக்கும் படம் ‘ஜமா’. இசைஞானி இளையராஜாவை இசையில் உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
Elated to launch #JamaFirstLook, a new masterpiece from the visionary producers of #Koozhangal, Best wishes to the team.
— VijaySethupathi (@VijaySethuOffl) July 9, 2024
Produced By- @LearnNteachProd
Isaignani @ilaiyaraaja Musical
Released by esteemed distributors @PictureBoxCo1 #Alexander@PariElavazaghan@Ammu_Abhirami… pic.twitter.com/WMutKMu3ej
இந்த வீடியோவை நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி தங்களின் வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த Learn and Teach புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. பிக்சர் பாக்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

மேடை நாடகங்கள் பற்றிய கதையாக தெரிகிறது ‘ஜமா’. இளையராஜா அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதில் நாதஸ்வரம், மிருதங்கம் கலைஞர்கள் கொண்டு ஒரு பாடல் ரெக்கார்டிங் செய்யப்பட்டது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]