2024ல் நடிகர் Jayam Ravi நடிப்பில் இதுவரை ‘Siren’ படம் மட்டுமே வெளியாகியுள்ளது. இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பேச்சு ஒருபக்கம் பரவலாக பேசபட்டாலும், இவர் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.

டந்த ஆண்டு செல்வன் இரண்டு பாகங்களிலும் நடித்தவர், இந்தாண்டு கமர்ஷியல் கதையான ‘Brother’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ளது. இப்போது Jayam Ravi அடுத்ததாக இளம் இயக்குனர் ஒருவருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
ஜெயம் ரவியுடனான விவாகரத்தில் சம்மதமில்லை. பேச தயாராக இருக்கும் Aarti Ravi.
Screen Scene தயாரிப்பு நிறுவனம் மீண்டும் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கும் புது படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியான நிலையில், இந்த படத்தை கணேஷ் பாபு இயக்கவுள்ளார்.
Happy to share the First Look poster of our movie♥️@OlympiaMovies @ambethkumarmla @Kavin_m_0431 @aparnaDasss @ungalKBhagyaraj @MonicaChinnako1 @ActorHachu @TheDhaadiBoy@Ezhil_DOP @JenMartinmusic @editorkathir @arnchlam @APVMaran @SureshChandraa @thinkmusicindia pic.twitter.com/LmSOqYS4Rn
— ganesh.k.babu (@ganeshkbabu) April 21, 2022
இதற்கு முன்னர் கவின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘Dada’ படத்தின் இயக்குனர் தான் கணேஷ் பாபு. நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் JR 34 படத்தின் அறிவிப்பை ஒரு போஸ்டர் வெளியாக தெரிவித்தது படக்குழு. இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]