சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூரியா நடித்துள்ள படம் கங்குவா. பிரம்மாண்டமான வரலாற்று படமாக உருவாகிற கங்குவா படத்தில் ஹிந்தி நடிகை தீஷா பாட்னி நடிக்கிறார். படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரும் ‘அனிமல்’ பட வில்லனான பாபி தியோல் நடித்துள்ளார்.
Ready yourselves to welcome the Warrior King 👑
— Studio Green (@StudioGreen2) June 27, 2024
Our #Kanguva is set to conquer your hearts and screens from October 10, 2024 🗡️🏹#KanguvaFromOct10 🦅@Suriya_offl @DishPatani @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe @vetrivisuals @supremesundar… pic.twitter.com/tyLEmftbZl
கங்குவா படத்தின் கதைக்களம் 1700களில் நடப்பதாகவும், ஒரு சைன்டிஃபிக் ஃபேண்டஸி கதையில் நிகழ் காலமும் எதிர் காலமும் சேரும் படமாக அமைகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
Heat Up Folks 💥
— Kanguva (@KanguvaTheMovie) June 27, 2024
Chant #Kanguva all the way 🦅 pic.twitter.com/s672BE2SJf
இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவாக நடந்து வருகிறது, இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று, பலரும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இப்போது Kanguva படம் அக்டோபர் 10 வெளியாகும் என்ற தகவலை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது படக்குழு. சண்டை காட்சிகளின் சின்ன வீடியோக்களையும் படக்குழு வெளியிட்டது. இந்த படத்தின் OTT உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் கங்குவா படத்துக்கு ரசிகர்கள் விபூதி ஆர்வம் காட்டி வரும் நிலையில், இன்று இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதை கொண்டாடும் விதத்தில், ‘Fire Song’ ஒன்றை படக்குழு வெளியிட்டது.
கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை சிறுத்தை சிவா பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தின் கதை 1500 வருடங்களுக்கு முன்னர் நடக்கும் கதை என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]