Home Cinema News நடிகர் Kavin-ன் அடுத்தடுத்த படம் ரிலீஸ் தேதிகள்! 

நடிகர் Kavin-ன் அடுத்தடுத்த படம் ரிலீஸ் தேதிகள்! 

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகர் Kavinக்கு அடுத்தடுத்த ரிலீஸாகும் ‘Bloddy Beggar’ மற்றும் ‘Kiss’ படங்கள்!

by Vinodhini Kumar

சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகர் Kavin’க்கு அடுத்தடுத்த ரிலீஸாகும் ‘Bloody Beggar’ மற்றும் ‘Kiss’ படங்கள்! 

Kavin நடிப்பில் சமீபத்தில் வெளியான Star படம் ரசிகர்களால் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. Star படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப் மற்றும் டிரெய்லரின் வரவேற்புக்கு ஈடாக படம் ரசிகர்களை கவரவில்லை. இருப்பினும் நடிகர் கவினின் நடிப்பு பாராட்டப்பட்டது, அதன் தாக்கத்தால் அடுத்தடுத்த பெரிய இயக்குனர்களுடன் வேலை செய்ய உள்ளார். 

Kavin in Bloody Beggar

இயக்குனர் நெல்சன் தயாரிக்கும் முதல் படமான ‘Bloddy Beggar’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் Kavin. இந்த படத்தில் இதுவரை காணாத புதிய வேடத்தில் நடிகர் கவின் நடிக்கிறார். இதன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரல் ஆனது. இதை தொடர்ந்து Kiss என்ற படத்தில், நடன இயக்குனரும் நடிகருமான சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். 

Kiss movie poojai

இந்த இரண்டு படங்களும் 2024 ஆகஸ்ட் மற்றும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கே ரிலீஸ் தேதி கிடைக்காமல் தள்ளிப்போடப்படும் நிலையில், நடிகர் கவின் பெரிய இயக்குனர்களுடன் நடிப்பது அவருக்கு சாதகமாக அமையும். 

அடுத்ததாக அவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘Lift’, ‘Dada’, ‘Star’, ‘Star’, ‘Kiss’ என​ தொடர்ந்து நான்கு எழுத்து படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் கவின் ‘Mask’ படத்திலும் கமிட் ஆகி உள்ளார். அவரின் நான்கு எழுத்து அதிர்ஷ்டம் தொடருமா என்று பொருத்திருந்து பார்ப்போம். நடிகர் கவினின் படங்களின் உடனடி அப்டேட்கள் kollywoodglam.com தளத்தில் படிக்கலாம்! 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.