Home Cinema News கண்மணி அன்போடு காதலன்… ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக் – ‘பீஸ்ட்’ அபர்ணா தாஸ் திருமணம்!

கண்மணி அன்போடு காதலன்… ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தீபக் – ‘பீஸ்ட்’ அபர்ணா தாஸ் திருமணம்!

'பீஸ்ட்', 'டாடா' படங்கள் மூலம் புகழ்பெற்ற அபர்ணா தாஸுக்கும், 'மஞ்சும்மல் பாய்ஸ்' புகழ் தீபக் பரம்போலுக்கும் இன்று காலை திருமணம் நடந்தது.

by Santhiya Lakshmi

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் கேரெக்டர் ரோலில் நடித்த தீபக் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள சினிமாவில் சப்போர்ட்டிங் கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். அபர்ணா தாஸ் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார்.

தீபக்கும் அபர்ணாவும் வினித் சீனிவாசன் இயக்கத்தில் 2019-ல் வெளியான மனோகரம் படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் நடித்ததன் மூலமாக ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாகி இன்று திருமணத்திற்கு அழைத்துவந்திருக்கிறது. தீபக் அபர்ணாவைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“கண்மணி அன்போடு காதலன்” பாடலால் Manjummel Boys-க்கு வந்த சிக்கல்…

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.