தியேட்டரில் மேலும் மூன்று படங்கள். May 17 வெளியாகும் படங்கள்.
Inga Naan dan Kingu
Ready to reignite the excitement?🤩 Bookings opening today for #IngaNaanThaanKingu👑 Book your tickets now and enjoy our '𝐊𝐈𝐍𝐆'𝐔’s presence on screens from May 17😎
— Gopuram Films (@gopuramfilms) May 15, 2024
🔗https://t.co/MRo97taj5Q#IngaNaanThaanKinguFromMay17#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms pic.twitter.com/2kTqT7NWcX
நகைச்சுவை நடிகர் Santhanam ஹீரோவாக நடித்துள்ள படம் Inga Naan dan Kingu. நகைச்சுவையான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் Santhanam மற்றுமொரு காமெடி என்டர்டெயின்மென்ட் படத்தை தந்துள்ளார். புதுமுகம் ப்ரியாலயா ஹீரோயினாக நடித்துள்ளார், உடன் தம்பி ராமையா, முனிஸ்காந்த், கூல் சுரேஷ், விவேக் பிரசன்னா நடித்துள்ளனர். கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் இருக்கும் வாலிபன் ஹீரோயினை பார்த்தும் காதலில் விழ வேறு பிரச்சினைகளும் ஆரம்பிக்கிறது. இது தான் Inga Naan dan Kingu படத்தின் கதை. நண்பர்களுடன் சிரித்து ரசிக்க ஒரு படம் நாளை வெளியாகிறது.
Election

இளம் நடிகர் விஜய் குமார் நடிப்பில், ‘சேத்து மான்’ பட இயக்குனர் தமிழ் இயக்கியிருக்கும் படம், Election. தியேட்டரில் May 10 வெளியாகிறது. அரசியல் படமான இதில் பிரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியன், பாவெல் நவகீதன் நடித்துள்ளனர். அரசியல் சம்பந்தப்பட்ட படத்தை ரியல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பஞ்சாயத்து தலைவர் போட்டியில் தன் அப்பாவின் மானத்தை காக்க போட்டியிடும் வாலிபன். அரசியல் பிடிக்காத ஒருத்தர் அரசியலில் இரங்கி படும் அவஸ்தை, வன்முறை பற்றிய படம்.
Padikkadha Pakkangal

பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த் ஜார்ஜ் மரியன்,டிவி நடிகர் பிரஜன் பத்மநாபன் நடித்துள்ள படம் Padikkadha Pakkangal. செல்வன் மாதப்பன் இயக்கி இருக்கும் படத்தில் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். க்ரைம், டிராமா படமாக அமைந்துள்ளது.
Kanni.

இயக்குனர் மாயோன் சிவா தஒரப்பஆடஇ இயக்கி, அஸ்வின், மணிமாறன், தாரா, க்ரிஷ், ராம் பரதன் நடித்துள்ள படம் Kanni. மலை வாழ் மக்களின் மூலிகை வைத்தியம் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் செபாஸ்டியன் சதீஸ் இசையமைத்துள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]