Home Cinema News அடேங்கப்பா… 4 நாட்களில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 4 நாட்களில் பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life) செய்த வசூல் இத்தனை கோடியா?

by Sivaanantham RB

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி திரையரங்குகளில் மலையாளம் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸான படம் ‘ஆடுஜீவிதம்’ (The Goat Life). இப்படம் இதே பெயரில் மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலின் தழுவலாம்.

தற்போது, இப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 4 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.65.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Aadujeevitham Amala Paul

பிரபல இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கியுள்ள இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், சுனில்.கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.