Home Cinema News தனுஷ் இயக்கும் ‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது!

தனுஷ் இயக்கும் ‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ‘ராயன்’. இதன் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

நடிகர் தனுஷ் நடிக்கும் 50வது படமான ‘Raayan’ மாபெரும் எதிர்பார்ப்புடன் ஜூலை 26 வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. ஏ. ஆர் ரஹ்மான் இசையில் ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது. 

ராயன் movie poster

இது தனுஷ் இயக்கும் இரண்டாவது படம், 2017ல் ‘ப. பாண்டி’ படத்தை இயக்கினார். ‘ராயன்’ படத்தில் பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் என பலர் நடித்துள்ளனர்.

 ‘அடங்காத அசுரன்’ மற்றும் ‘வாட்டர் பேக்கட்’ பாடல்கள் வெளியானதை அடுத்து இன்று ‘Raayan Rumble’ என்ற மூன்றாவது பாடல் வெளியானது. ஏ. ஆர் ரஹ்மான் இசையில் ‘Raayan Rumble’ பாடல் அறிவின் குரலிலும் வரிகளிலும் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.