Home Cinema News Rashmika Mandanna சல்மான் கானுடன் நடிக்க 13 கோடி சம்பளம்…

Rashmika Mandanna சல்மான் கானுடன் நடிக்க 13 கோடி சம்பளம்…

by Santhiya Lakshmi

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கும் படம் சிக்கந்தர். தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ‘சிக்கந்தர்’ படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்கியிருக்கிறார்.

GQb0pOjWsAE8rcx

சிக்கந்தர் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் ஹீரோயினாக நடிக்க 13 கோடி ரூபாய் சம்பளம் பெற இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறர் Rashmika Mandanna! 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.