Home Cinema News தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சிவ ராஜ்குமார்… படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் சிவ ராஜ்குமார்… படத்தின் பெயர் என்ன தெரியுமா? 

தமிழில் கதாநாயகனாக புதிய படத்தில் களமிறங்குகிறார் சிவராஜ் குமார். படத்தின் பெயர் மற்றும் இயக்குனரின் அப்டேட் பதிவு!

by Sruthi Balasubramanian

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், ஜெய்லரில் ரஜினிகாந்துடன் நடித்தவருமான சிவ ராஜ்குமார் தமிழில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். 

கன்னட திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் சிவராஜ் குமார். கர்நாடக சக்கரவர்த்தி என கொண்டாடப்பட்டு வரும் இவர் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணன். தமிழில் வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றார். இதனால், தமிழ்  படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவருக்கு அதிகரித்து வருகிறது. 

சிவ ராஜ்குமார்/ Shiva Rajkumar Jaava

அந்த வகையில் ‘ஈட்டி’, ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் சிவராஜ்குமார் அவர்கள் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். படத்துக்கு ‘ஜாவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது!

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.