தமிழ் திரையுலகில் சிறு வயது முதல் ஸ்டைலாக நடித்து வந்த நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் TR சில கால இடைவெளிக்கு பிறகு ஈஸ்வரன் மற்றும் மாநாடு படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
அதை தொடர்ந்து அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்களை சிலம்பரசன் TR பிறந்தநாள் அன்று படக்குழுவினர்கள் வெளியிட்டார்கள். அந்த திரைப்படங்களின் பட்டியல் மற்றும் விவரங்கள் இதோ!
1. Thug Life
பிரபல இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களை கொண்டு உருவாகியுள்ள Thug லைப் திரைப்படத்தில், நடிகர் சிலம்பரசன் TR முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் இரண்டாவது படமாகும். இதற்கு முன்பு, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்திலும் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Thug Life திரைப்படம் ஒரு ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் – மணிரத்னம்
- நடிகர்கள் – கமல் ஹாசன், சிலம்பரசன் TR, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், அபிராமி மற்றும் நாசர்
- தயாரிப்பு நிறுவனம் – ராஜ்கமல் பிலிம்ஸ், மெட்ராஜ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவீஸ்
- வெளியீட்டு தேதி – 5 June 2025.
His STORY, His RULES#KHBirthdayCelebrations#HBDKamalHaasan#ThugLifeFromJune5
— Raaj Kamal Films International (@RKFI) November 7, 2024
Tamil – https://t.co/uveSa7Pu5c #KamalHaasan #ManiRatnam #SilambarasanTR #Thuglife
A #ManiRatnam Film
Telugu – https://t.co/40fSKXbi1k
Kannada – https://t.co/nEWa5B4eT0
Malayalam -… pic.twitter.com/In6CALBMri
2. STR 49
சிலம்பரசன் TR ன் STR49 முதல் பார்வையை அவரது பிறந்தநாள் அன்று அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டனர். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகிய ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய புகழ்பெற்ற இயக்குனரான ராம்குமார் பாலகிருஷ்ணன் STR 49 படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பார்வை மூலம் சிலம்பரசன் TR ஒரு இன்ஜினியரிங் மெட்டாலர்ஜி மாணவனாக உள்ளார் எனவும், மேலும் பழிவாங்குதல் போன்ற கதையை மையமாக வைத்துள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
- இயக்குனர் – ராம்குமார் பாலகிருஷ்ணன்
- நடிகர் – சிலம்பரசன் TR
- தயாரிப்பு நிறுவனம் – Dawn Pictures
- வெளியீட்டு தேதி – TBA
Happy to collaborate with @ImRamkumar_B and @DawnPicturesOff @AakashBaskaran for my 49th film.#Dawn03 #STR49 pic.twitter.com/MuKmSNPcy5
— Silambarasan TR (@SilambarasanTR_) February 2, 2025
3. STR 50
மன்மதன், மாநாடு, வானம், வல்லவன் போன்ற படங்களுக்கு பிறகு STR 50 படத்தின் மூலம் சிம்புவும், இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரித்தும் உள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படத்தின் இயக்குனர் இப்படத்தையும் இயக்கியுள்ளார்.
- இயக்குனர் – தேசிங் பெரியசாமி
- நடிகர் – சிலம்பரசன் TR
- தயாரிப்பு நிறுவனம் – ஆத்மன் சினி ஆர்ட்ஸ்
- வெளியீட்டு தேதி – TBA
இறைவனுக்கு நன்றி!
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
I’m excited to share that I’m stepping into a new journey as a producer with @Atman_cinearts .
There’s no better way to begin this, than with my 50th film, a dream project for both me and @desingh_dp . We are pouring our hearts into this!
Excited for this new… pic.twitter.com/j5KLu9X2QW
4. STR 51 (காட் ஆஃப் லவ்)
இப்படத்தை ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘டிராகன்’ படத்தின் இயக்குனர் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தின் இயக்குனர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ‘காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை… மீறி அவன் பூமி வந்தால் என்ன நடக்கும்? என்ற ஒரு வினாவுடன் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இப்படமும் ‘ஓ மை கடவுளே’ படம் பாணியில் ஒரு ஃபேண்டஸி கதை சார்ந்த படமாக இருக்கும் என எண்ணப்படுகிறது.
காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை…
— Silambarasan TR (@SilambarasanTR_) February 3, 2025
மீறி அவன் பூமி வந்தால்…?❤️🔥🔥#vintagestrmood#STR51 #AGS27
@Dir_Ashwath @archanakalpathi @aishkalpathi @Ags_production @venkat_manickam @malinavin @onlynikil @prosathish #KalpathiSAghoram #KalpathiSGanesh… pic.twitter.com/mnZuqYONsp
- இயக்குனர் – அஸ்வந்த் மாரிமுத்து
- நடிகர் – சிலம்பரசன் TR
- தயாரிப்பு நிறுவனம் – AGS Entertainments
- வெளியீட்டு தேதி – TBA
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]