Home Cinema News ஜி வி பிரகாஷ் உடன் ஏற்பட்ட விவாகரத்து… பெயரை மாற்றிய சைந்தவி!

ஜி வி பிரகாஷ் உடன் ஏற்பட்ட விவாகரத்து… பெயரை மாற்றிய சைந்தவி!

விவகாரத்தால் சைந்தவி பிரகாஷ் தற்போது இன்ஸ்டாகிராமில் வெறும் சைந்தவி ஆனது!

by Sruthi Balasubramanian

திரைத்துறையில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் சைந்தவி. ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளி தோழனும், பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி வி பிரகாஷ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அன்வி என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

GV Prakash Saindhavi/ சைந்தவி

சமீபத்தில் இந்த தம்பதியினர் விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தது ரசிகர்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் Saindhavi தனது Instagram கணக்கில் விவாகரத்துப்பெற்றபிறகும் Saindhavi Prakash என்ற பெயரிலேயே இயங்கிவந்தார். தற்போது பிரகாஷை மட்டும்  நீக்கி வெறும் Saindhavi என்று பெயரை மாற்றியிருக்கிறார்! 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.