34
தேசிய விருது வென்ற இயக்குனர் சுதா கொங்காரா அடுத்ததாக நடிகர் Sivakarthikeyan-ன் ‘SK 25’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திரைப்படம் Dawn Pictures நிறுவனத்தின் இரண்டாவது படமாகும்.
SK-25 சிறப்புகள்
- இந்த படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும்.
- இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் 100 வது திரைப்படம்.
- முதல் முறையாக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, மற்றும் அதர்வா இணைந்து நடிக்கவுள்ளனர்.
- டோலிவுட் சென்சேஷன் எனக் கூறப்படும் ஸ்ரீ லீலா நாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகிறார்..
SK-25 படக்குழு
இயக்குனர் | சுதா கொங்காரா |
நடிகர்கள் | சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா, ஜெயம் ரவி, அதர்வா |
இசை | ஜி.வி.பிரகாஷ் |
தயாரிப்பு நிறுவனம் | Dawn Pictures |