Home Cinema News சூரியா 44 – படத்தில் நடிக்கப்போகும் அதிரடியான நடிகர்கள் மற்றும் படக்குழு!

சூரியா 44 – படத்தில் நடிக்கப்போகும் அதிரடியான நடிகர்கள் மற்றும் படக்குழு!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூரியாவின் பெயரிடப்படாத சூரியா 44 படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் படக்குழு. 

by Vinodhini Kumar

2024ல் நடிகர் சூரியா இரண்டு பெரிய தயாரிப்பில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். ‘கங்குவா’ மற்றும் பெயரிடப்படாத ‘Suriya 44’ படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால், ரசிகர்களை ஆர்வத்துடன் காக்க வைத்துள்ளார். 

Suriya 44 Glimpse

சூரியா 44‘ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்  இயக்க, அவரின் வழக்கமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் சூரியாவின் பிறந்தநாள் பரிசாக இந்த படத்தின் ஒரு சிறிய விடியோவை வெளியிட்டனர். இந்த வீடியோவில் நடிகர் சூரியவை தாண்டி வேறு எந்த நடிகர்களும் இடம் பெறவில்லை. ஆனாலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள்  பற்றிய செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றது. 

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு Suriya 44 படத்தின் ஸ்பெஷல் அப்டேட்! 

சூரியா 44 நடிகர் நடிகைகள்

கதாநாயகன் – சூரியா 

Actor Suriya

கதாநாயகி – பூஜா ஹேக்டே  

Actress Pooja Hegde

நடிகர் ஜெயராம் 

Actor Jayaram

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் 

Actor Joju George acting in சூரியா 44

நடிகர் நாசர் 

Actor Nassar
Source : IMDb

நடிகர் பிரஷாந்த் 

Actor Prashanth

நடிகர் பிரகாஷ் ராஜ் 

Actor Prakash Raj
Source: X (RealAtulSay)

நடிகை நந்திதா தாஸ் 

Actress Nandita Das

நடிகர் காளிதாஸ் ஜெயராம் 

Actor Kalidas Jayaram

நடிகர் கருணாகரன் 

Actor Karunakaran

நடிகர் சுஜித் ஷங்கர் 

Actor Sujith Shankar

நடிகை ஸ்ரேயா சரண் (Cameo)

Actress Shriya Saran

சூரியா 44 படக்குழுவினர் 

இயக்குனர் – கார்த்திக் சுப்பராஜ்

இசையமைப்பாளர் – சந்தோஷ் நாராயணன் 

ஒளிப்பதிவாளர் – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா 

எடிட்டர் – ஷபிக் முஹம்மத் அலி 

தயாரிப்பாளர் – 2D என்டேர்டைன்மெண்ட்   

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.