கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய 44வது படத்தில் நடித்துவருகிறார் நடிகர் சூரியா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு சண்டை காட்சியில் தலையில் ஒரு சிறிய அடி பட்டதாக தகவல் வெளியானது. இந்த செய்தியால் சூரியாவின் ரசிகர்கள் தங்களின் வருத்தத்தையும் கேள்விகளையும் வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

இதற்கிடையில் நடிகர் சூர்யாவின் நண்பரும் அவர்களின் 2D தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திரு. ராஜசேகர் பாண்டியன் இதை பற்றி X தலத்தில் பதிவிட்டிருந்தார். நடிகர் சூரியாவிற்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் நலமாக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
Dear #AnbaanaFans, It was a minor injury. Pls don’t worry, Suriya Anna is perfectly fine with all your love and prayers. 🙏🏼
— Rajsekar Pandian (@rajsekarpandian) August 9, 2024
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு Suriya 44 படத்தின் ஸ்பெஷல் அப்டேட்!
சிறிய காயம் தான் என்பதால் நடிகர் சூரியா மருத்துவர்களின் அறிவுரைப்படி அடுத்தக்கட்ட சூரியா 44 படப்பிடிப்பில் இன்று முதல் தொடர்ந்து நடிக்க தொடங்கியுள்ளார். இதற்கு முன் சூரியா 44 படத்தின் glimpse வீடியோ வெளியாகி வைரலானது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]