ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள Sweet Heart திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததது மட்டுமின்றி இப்படத்தை இவர் தனது YSR Films நிறுவனத்திற்கு கீழ் தயாரித்தும் உள்ளார்.
Sweet Heart வரும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ,தற்போது இந்த படத்தின் முதல் சிங்கள் பாடலான Awsum Kissa லிரிக்ஸ் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. “Awsum Kissa” பாடலை யுவன் மற்றும் ஆஃப்ரோ இணைந்து பாடியுள்ளனர்.
ரியோ ராஜ் 2011 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் கல்லூரி சாலை’ என்ற தொடரின் மூலம் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமானார். மேலும் 2019 ல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் கதாநாயகனாக திரைப்படத்துறைக்கு அறிமுகமாகினார். சமீபத்தில் இவருக்கு வெற்றியை குடுத்த படமாக ஜோ உள்ளது. அதை தொடர்ந்து தற்போது இவர் Sweet Heart படத்திலும் நடித்துள்ளார். இதுவும் இவருக்கு வெற்றி தரும் படமாக அமையும் என்று எதிர் பார்க்க படுகிறது. “Awsum Kissa” – படம் வரும் மார்ச் 14 ல் வெளியாகவுள்ளது.
A million vibes high 🔥#AwsumKissa from #Sweetheart hits 1️⃣Million views ▶️ https://t.co/zzecyCclXk
— Rio raj (@rio_raj) February 12, 2025
🎙️ #U1 x @ofrooooo
🖊️ #Kelithee x #GanaFrancis#SweetheartFromMarch14
Starring @rio_raj and @gopikaramesh_
A Film by @SwineethSukumar
A @thisisysr Musical pic.twitter.com/SOrXfTujKw
Sweet Heart குழுவினர்கள்
நடிகர்கள் | ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பனிக்கர், துளசி, அருணாசலேஸ்வரன் பா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பௌஸி |
ஒளிப்பதிவாளர் | பாலாஜி சுப்பிரமணியம் |
திரைப்படத்தொகுப்பாளர் | தமிழ் அரசன் |
கலை இயக்குநர் | சிவா சங்கர் |
இசை & தயாரிப்பாளர் | யுவன் ஷங்கர் ராஜா |
இயக்குனர் | சுவினீத் எஸ் சுகுமார் |
வெளியீட்டு தேதி | மார்ச் 14, 2025 |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]